வாகனங்கள் கொள்வனவு செய்ததை நிரூபித்தால் இராஜினாமா.?

வாகனம் கொள்வனவு செய்ததை அரசு நிரூபித்தால் தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக, தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக தெரிவித்துள்ளார்.

13350355_1441038662589329_3992928101986628012_o (1)