மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தனது 73 ஆவது வயதில் காலமானார்.
ராஜகிரியவில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.