Breaking
Fri. Dec 5th, 2025
Security words as a concept

பாதுகாப்பு கருத்தரங்கு, எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

‘மென் சக்தி மற்றும் உலக பிரச்சினைகளின் தாக்கம்’ என்ற தொனிபொருளில் இந்த பாதுகாப்பு கருத்தரங்குநடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பிரதானிகள் இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.

ஆசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படும்.

By

Related Post