முஹம்மத் நிஷாத் குவைதில் வபாத்!

-ஹரீஸ் ஸாலிஹ் –
மினுவாங்கொடையைச் சேர்ந்த சகோதரர் முஹம்மத் நவ்ஷாத் அவர்களின் செல்வப் புதல்வர் 19 வயதுடைய முஹம்மத் நிஷாத் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் குவைத் நாட்டில் காலமானார்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று  (22) திங்கட்கிழமை அஸர் தொழுகையைத் தொடர்ந்து,  குவைத் சப்ஹான் மையவாடியில் இடம்பெற்றது
அல்லாஹ் அவரின் குற்றம் குறைகளை மன்னித்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக..!
14141766_171652103260473_892144676470441443_n