இன்றோடு விடைகொடுக்கும் டில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான்இன்றுடன் (28) சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.