நேற்று (20) அல்பதாஹ் விளையாட்டு கழகத்தினர் நடத்திய AF கிண்ண மின்னொளியிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியை வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்கள் வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.