Breaking
Fri. Dec 5th, 2025
சுகாதார அமைச்சினால் மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்ட எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலத்தில்  வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீனும்  கலந்துகொண்டார்
“இன்றே பரிசோதிப்போம்” எனும் தொனிப்பொருளில்  மன்னார் ஆதார வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலமானது  கச்சேரி,விளையாட்டு அரங்கினூடாக மீண்டும் வைத்திய சாலைக்கு சென்று நிறைவுபெற்றது
rbc_2593-2 rbc_2588

By

Related Post