மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா???

அன்பான காருண்யம் வாய்ந்த உறவுகளே!
உங்களால் முடிந்த சின்ன உதவிதான் இந்த வீடியோ காணொளியை பெருபான்மைச் சகோதரர்கள் பார்வையிடும் வகையில் கொண்டுபோய் சேர்ப்பது…

அப்பாவி அகதிகளுக்காக இந்த உதவியைச் செய்வீர்களா???

மீள்குடியேற ஆசைப்படும் எமது உறவுகளுக்காக ஒன்றுபடுவோமா??? இந்த வீடியோவை share செய்வதால் நாம் ஒன்றும் இழக்கப்போவதில்லை.