வறிய மக்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 27.01.2017 அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.