Breaking
Fri. Dec 5th, 2025

சித்திரைப்புத்தாண்டுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில்  50 சதொச கிளைகளை நிறுவும் அங்குரார்ப்பண வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று மாலை( 28/03/2017) கொஹுவலையில் சதொச நிறுவனம்  திறந்து வைக்கப்பட்டது.

கைதொழில் வர்த்தக அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, பாரளுமன்ற உறுப்பினர் மரைக்கார் உட்பட சதொச உயர் அதிகாரிகள்  மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்

unnamed (8) unnamed (9) unnamed (7) unnamed (6) unnamed (5)unnamed (8)

Related Post