பொத்துவிலில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மக்களுக்கு உதவிகள் வழங்கிவைப்பு Posted onJuly 12, 2018Authorad34@hFacMC அம்பாறை மாவட்டம், பொத்துவிலில் வரிய மக்களுக்கு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 08.07.2017அன்று நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.