Breaking
Fri. Dec 5th, 2025

லஞ்ச,ஊழல் ஆணைக்குழுவினால் கோத்தபாய ராஜபக்ச தனது சகோதரரும் முன்னாள் ஜனாதபிதியுமான மஹிந்த ராஜபக்சவுடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் தன்னால் குறித்த தினங்களில் சமூகமளிக்க முடியாது என்பதால் மாற்றுத் திகதியை நிர்ணயிக்கும்படி அவர் கோரியுள்ளார்.

மிஹின் லங்கா நிறுவனம் பற்றியும் அதேவேளை அவன்ட் கார்ட் நிறுவனம் பற்றியும் விசாரிக்க 24 மற்றும் 27ம் திகதி அழைக்கப்பட்டுள்ள நிலையிலேயே தான் வேறு பணிகளில் குறித்த நாட்களில் ஈடுபடுவதால் மாற்றுத் திகதி வழங்குமாறு அவர் கடிதம் மூலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post