Breaking
Fri. Dec 5th, 2025

நேபாள் தலைநகர் காத்மாண்டுவில் ஏக இறைவனை வணங்கும் இறையில்லமான பள்ளிவாசல் கம்பீரமாய் காட்சியளித்து வருகிறது.

இந்த பள்ளிவாசலில் தினசரி ஐவேளை தொழுகை உட்பட ஜும்ஆவும் நடைபெற்று வருகிறது.

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்….

எந்த ஒரு சமுதாயமும் தனக்குரிய தவணை வந்து விட்டால் அவர்கள் ஒருகணம் கூட பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள் (திருக்குர்ஆன் 7:34)

நமக்கு உரிய நேரம் வந்து விட்டால் ஒரு நொடி கூட பிந்தவும் மாட்டோம், முந்தவும் மாட்டோம், நம்முடைய நேரம் வந்து விட்டால் நாம் இறந்து விடுவோம்.

ஆனால் அல்லாஹ்வால் பாதுகாகப்பட்ட உயிர் எந்த நிலையிலும் பாதுகாக்கப்படும் என்பதை இந்த சம்பவம் உலகத்திற்கு பிரகடனம் செய்துள்ளது.

Related Post