Breaking
Fri. Dec 5th, 2025

சட்டவிரோத ஆர்பாட்டம் செய்ததற்காக நீதிமன்றில் ஆஜராக இருந்த நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத பொதுபல சேன அமைப்பின் செயலாளர்  ஞானசார தேரருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது அறிந்ததே,

சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் ஜப்பான் சென்ற அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அவர் நேற்று விமான நிலையம் ஊடாக நாடு திரும்பி இருந்தநிலையில்,

சற்றுமுன் கருவத் தோட்ட  பொலிசாரால் அவர் கைது செய்யபப்ட்டுள்ளதாக தெரிய வருகிறது.

Related Post