உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்முதலாம் நாள் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

15442297_1298142433580779_2051780623331601994_n 15391239_1298230790238610_4944720909535011520_n 15420829_1298142200247469_1032273793888270315_n15380549_1298142176914138_8413242765980773510_n