Breaking
Fri. Dec 5th, 2025

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

தம்புள்ளையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் காடு வெட்டி சிங்களவர்கள் குடியேற முயற்சிக்கும் போது கண்டு பிடிக்கப்பட்டால் அதனை சட்டவிரோத மரம் கடத்தல் என்று கூறி உண்மையை மறைக்கிறார்கள்.

ஆனால்,வில்பத்து பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியுடன் தொடர்புபடாத இடங்களில் முஸ்லிம்களை சட்டரீதியாக குடியேற்ற முயன்றால் அதற்கு மரக்கலயாக்களின் சட்டவிரோத குடியேற்றம் என்று கூறி பொய்யை வளர்க்கிறார்கள். என்ன அநியாயம் ஐயா இது?

இனவாத சிங்களவர்களால் முஸ்லிம்களை ஏளனப்படுத்த பயன்படுத்தப்படும் சொற்களில் ஒன்று மரக்கலயா)

Related Post