ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று(21) இரவு 11.15 மணியளவில் நாடு திரும்பினார்.
ஜப்பானிலுள்ள இலங்கை மக்களின் அழைப்பின் பேரில், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த 12ஆம் திகதி ஜப்பானுக்கு சென்றிருந்தனர்.
All Ceylon Makkal Congress- ACMC
All Ceylon Makkal Congress- ACMC