Breaking
Fri. Dec 5th, 2025

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கணவரான பிரபல திரைப்பட நடிகர் விஜயகுமாரதுங்க ஆரம்பித்த இலங்கை மக்கள் கட்சி, கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ள அந்த கட்சி ஜன சட்டன பாத யாத்திரையிலும் இணைந்து கொண்டுள்ளது.

மகிந்த அரசாங்கத்தில் சில குறைப்பாடுகள் இருந்தாலும் நாட்டுக்கான சிறந்த மாற்றாக இருக்கும் என்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக இலங்கை மக்கள் கட்சியின் தற்போதைய தலைவரான வடமேல் மாகாண சபை உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

By

Related Post