Breaking
Fri. Dec 5th, 2025
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் நேற்று (23) இரவு மல்வானை பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
மல்வானையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காந்தியவலவ, ஆட்டாமாவத்த, ரக்‌ஷபான போன்ற பகுதிகளுக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளையும் அமைச்சர்  கேட்டறிந்தார்.
இந்த சத்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் சுபைர்தீன் ஹாஜி அவர்களும் அமைச்சர் றிஷாதுடன்  விஜயம் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

By

Related Post