மன்னார், எருக்கலம்பிட்டி பிரதேசத்துக்கு நேற்று (23) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் அவர்களுக்கு மக்களின் மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டது.