வவுனியா, பட்டானிச்சூர் பிரதேச மக்களுடனான கலந்துரையாடல்! Posted onSeptember 18, 2022September 21, 2022Authorad34@hFacMC அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் வவுனியா, பட்டானிச்சூர் கிராமத்துக்கு இன்று (18) விஜயம் செய்து, அப்பிரதேச மக்களை சந்தித்துக் கலந்துரையாடினார்.