Breaking
Sat. May 11th, 2024

க.கிஷாந்தன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  நோனாதோட்டத்தில் 17 வயதுடைய இளைஞன் செல்வராஜ் கிருஸாந்தன் (கிசோ)   கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் காணாமல் போனதாக அவரின் பெற்றோர் லிந்துலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கடந்த 28 ஆம் திகதி காலை 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றுள்ளார். கடந்த 7நாட்களாக வீடு திரும்பவில்லையென பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

இவர் தொடர்பான தகவல் அறிந்தவர்கள் லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும் தந்தையின் 071 6298059 என்ற தொலைப்பேசி இலக்கத்துக்கும் அறிவிக்குமாறு பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *