15 பில்லியன் தரகுப் பணம், அம்பலப்படுத்தும் சந்திரிக்கா

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மாத்திரம் கடந்த அரசாங்கம் 15 பில்லியன் தரகுப் பணம் பெற்றுக்கொண்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.