மருதானையில் பாரிய தீ விபத்து

மருதானையில் (டெக்னிக்கல் சந்திக்கு அருகில்) அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ ஏற்படுள்ளதாக தெரிய வருகிறது.

தீயை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு படையினர் ஸ்தலத்துக்கு விரைந்துள்ளதாக   தெரிவிக்கப்படுவதுடன்,  சேத விபரங்கள் இதுவரை தெரியவில்லை.